எம்மை பற்றி

டிபி எடியுகேஷன் கிட்ஸ் என்பது குழந்தைகளுக்கு அறிவாற்றல் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை வளர்ப்பதற்கான ஒரு தொடக்கமாகும். தம்மிகா மற்றும் ப்ரசில்லா பெரேரா பௌண்டேஷன் இன் இலவச தரமான கல்வி வழங்கல்களின் ஒரு பகுதியாக, கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் கைவினை போன்ற பாடங்களில் 3200 வீடியோக்களுக்கு மேல் டிபி எடியுகேஷன் கிட்ஸ் உங்களுக்கு அணுகலை வழங்குகிறது.

நோக்கம்

தரமான வாழ்க்கை முறையுடன் வறுமையில்லா தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உலகத் தரத்திலான டிஜிட்டல் கற்றல், சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலுக்கு நாங்கள் பாடுபடுகிறோம்.

பணி

இலவச ஆன்லைன் கல்வி, சிறந்த ஆசிரியர்கள், கல்வி உள்கட்டமைப்பின் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் கற்றல், கற்பித்தல் அனுபவங்களை மாற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.